சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025
Central Bank of India Recruitment: சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கும், புதிதாக சேருபவர்களுக்கும் (Fresher) மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் (Experienced) இந்த வேலைவாய்ப்பு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.பாங்கிங் துறையில் கிளார்க் (Clerk), உதவியாளர் (Assistant), மேலாளர் (Manager), அதிகாரி (Officer), ஆலோசகர் (Counselor), இயக்குநர் (Director) மற்றும் … Read more