கோயம்புத்தூர் DHS வேலைவாய்ப்பு 2025
Coimbatore DHS Recruitment 2025 கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – DHS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு பதவிகள் காலியாக உள்ளதால், தகுதியான இந்திய நபர்களிடம் ஆஃப்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 13-06-2025 ஆகும். 📝 வேலைவாய்ப்பு சுருக்கம்: விவரம் தகவல் நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) பதவியின் பெயர் ஹாஸ்பிடல் வேலைக்காரர், டென்டல் அசிஸ்டெண்ட், டென்டல் டெக்னீஷியன், பிஸியோதெரபிஸ்ட் காலியிடங்கள் … Read more