RRB டெக்னீஷியன் ஆட்சேர்ப்பு 2025 – 6180 காலியிடங்கள்! இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
RRB Technician Recruitment 2025 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Technician Grade I மற்றும் Technician Grade III ஆகிய பதவிகளுக்காக மொத்தம் 6180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2025 ஜூன் 28 முதல் ஜூலை 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 📝 பணியிடம் மற்றும் விண்ணப்ப விவரம்: விவரம் தகவல் பணியியல் நிறுவனம் ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) பதவி பெயர் Technician Grade … Read more