இந்திய விமானப்படை Agniveervayu இசைக்குழு ஆட்சேர்ப்பு 2025
Indian Air Force Agniveervayu பணிக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இசைக்கலைவில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கான இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்தியாவை சேவையாற்றும் பெருமை உங்களையும் எதிர்நோக்குகிறது. விருப்பமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், 2025 ஏப்ரல் 21 முதல் மே 11 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான agnipathvayu.cdac.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 📌 வேலை வாய்ப்பு சார்ந்த முக்கிய தகவல்கள் விவரங்கள் தகவல் அமைப்பின் பெயர் இந்திய விமானப்படை பதவியின் பெயர் Agniveervayu … Read more