இன்டர்வியூல HR ‘உங்க பழைய பே-ஸ்லிப் அனுப்புங்க’ன்னு கேட்டா நீங்க என்ன பண்ணுவீங்க? நில்லுங்க!
HR கேட்ட உடனே ‘Okay no problem’னு பழைய பே-ஸ்லிப்பை அனுப்பி வச்சேன்… கடைசியில என் பழைய கம்மியான சம்பளத்துல வெறும் 15% ஹைக் மட்டும் போட்டு ஆஃபர் கொடுத்துட்டாங்க!” என்று புலம்பும் நபர்கள் ஏராளம்! 😫 இன்டர்வியூவில் HR பே-ஸ்லிப் கேட்பதற்கு முக்கியக் காரணமே: உங்கள் திறமைக்கு ஏற்ற மார்க்கெட் சம்பளத்தைக் கொடுக்காமல், உங்கள் பழைய சம்பளத்தை வைத்து உங்களைக் குறைவான பேக்கேஜில் லாக் செய்வதுதான்! ஒரு சாதாரண நபருக்கும் (Dumb Candidate), புத்திசாலி நபருக்கும் … Read more