TVS Sundaram Brake Linings Private Limited – Madurai
16 November 2026
TVS Sundaram Brake Linings நிறுவனமானது மதுரைக்கு மிக அருகாமையில் உள்ள காரியாபட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு மட்டுமே எந்த ஒரு தனிநபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் வேலைக்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நிறுவனத்தின் நேரடி முகவரிக்கு நீங்கள் சென்று Apply செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு … Read more