TVS Sundaram Brake Linings நிறுவனமானது மதுரைக்கு மிக அருகாமையில் உள்ள காரியாபட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.

இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு மட்டுமே எந்த ஒரு தனிநபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் வேலைக்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நிறுவனத்தின் நேரடி முகவரிக்கு நீங்கள் சென்று Apply செய்யலாம்.
- Company Name : TVS Sundaram Brake Linings
- Location : Madurai
- Qualification : 10th – Any Degree
- Gender : Male Only
- Age : 18 – 34
- Department : Production
- Duty hours : 8
- Food : Working Time
- Transport : Nearby Locations
- Room : Support Only
- Salary : Upto 18000
பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் டிகிரியில் UG முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதன்படி 18 வயது முதல் 34 வயது வரை உடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதில் திருமணமான ஆண்கள் அல்லது திருமணம் ஆகாதவர்களும் விண்ணப்பித்து பயனடையலாம். உங்களுக்கான மாத ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் ஆனது 8 மணி நேர வேலைக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டுமே. மேலும் அதிகபட்சமாக நீங்கள் வேலை பார்க்கும் பட்சத்தில் அந்த நேரத்திற்கான ஊக்கத்தொகையானது நிறுவனத்தால் வழங்கப்படும்.
மேலும் வேலை செய்யும் நேரத்தில் நிறுவனத்தில் உணவு வழங்கப்படுகிறது வெளியூர் நபர்கள் வந்து தங்கி வேலை பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்கான தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க நிறுவனம் தயாராக உள்ளது.
இணைந்த உடன் உடனடியாக உங்களுக்கு சீருடை மற்றும் ஷூக்கள் அது மட்டுமல்லாமல் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும்.
நிறுவனத்திற்கு நேரடியாக செல்லும் பொழுது கண்டிப்பாக பார்மல் உடை அணிந்து செல்ல வேண்டும் ஜீன்ஸ் டீ ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் குறிப்பாக பத்தாம் வகுப்பு முதல் டிகிரி முடித்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் ஒரிஜினல் ஆவணங்களையும் ஜெராக்ஸ் ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.
இதில் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை நிறுவனமானது மீண்டும் சரிபார்த்த பின் உங்களிடமே வழங்கி விடுவார்கள். உங்களுடைய நகல் ஆவணங்களை மட்டும் நீங்கள் சமர்ப்பித்தால் போதுமானது. பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்களையும் கொண்டு செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையவும்.
Contact HR 1 : 9585566659
Contact HR 2 : 7339457224
Disclaimer :
கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் நிறுவனத்தின் நேரடி அனுமதி பெற்று மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது நாங்கள் எந்த ஒரு வேலைக்கும் உத்தரவாதம் அளிக்கும் நிறுவனம் அல்ல.எனவே இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் அல்லது உங்களுடைய சுய விருப்பத்தின் பெயரில் மட்டுமே இணைந்து கொள்ள வேண்டும். மேலும் நிறுவனம் பற்றிய தகவல்களையும் உங்களுக்கான சம்பள விபரங்கள் மற்றும் இதர பல விவரங்களையும் தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: This post is published for informational purposes only. We are not officially associated with or endorsed by TVS Sundaram. Job details, salary and eligibility should be verified through the company’s official recruitment channels. The use of company names and trademarks is for identification purposes only.
*GIVEN details Are Educational And Information Purpose Only*
1 thought on “TVS Sundaram Brake Linings Private Limited – Madurai”