விப்ரோ நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வேலைவாய்ப்புகள் 2025
Wipro Work From Home Jobs தனது பிரபலமான Work Integrated Learning Program (WILP) 2024 & 2025 க்கான விண்ணப்பங்களை தற்போது துவக்கியுள்ளது. BCA மற்றும் B.Sc (Computer Science, IT, Mathematics, Statistics, Electronics, Physics) துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இப்பணியில் சேர்வதுடன், M.Tech பட்டப்படிப்பையும் Wipro மூலம் இலவசமாக மேற்கொள்ளலாம்! இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம் ₹15,000 முதல் ₹23,000 வரை ஊதியம் … Read more