Cognizant Work From Home வேலைவாய்ப்பு 2025
Cognizant Work From Home Job: கொக்னிசன்ட் (Cognizant) நிறுவனம் 2025-ம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பு மூலம் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வகையில் Process Executive (Operations) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலை தனியார் துறையில் பிரபலமானது, மேலும் இது புதியதாய் வேலை தேடுபவர்களுக்கு (Freshers) சிறந்த தொடக்கமாகவும் இருக்கும். பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முதல் மே 2025 ஆகும். 🔍 வேலைவாய்ப்பு சிறப்பம்சங்கள்: … Read more