RRB ALP ஆட்சேர்ப்பு 2025: 9970 லோகோ பைலட் வேலைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி
RRB ALP Recruitment 2025 இந்திய ரயில்வே வேலைக்கு ஆசைபட்டவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! Railway Recruitment Board (RRB) அதிகாரப்பூர்வமாக 2025 ஆம் ஆண்டிற்கான Assistant Loco Pilot (ALP) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,970 காலியிடங்கள் இந்தியாவின் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி மத்திய ரயில்வே அமைச்சகம் மூலம் ஒப்புதல் பெற்றது மற்றும் Centralized Employment Notification (CEN) வழியாக நடத்தப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில் 10ம் வகுப்பு + ITI, … Read more