இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025
IIT Dharwad Recruitment 2025: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தர்வாட் (IIT Dharwad) 2025-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு எண்: IITDh/Admin/SR/33/2025-26, நாள்: 17 ஏப்ரல் 2025, இதன் மூலம் ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் ஜூனியர் இன்ஜினியர் ஆகிய இரண்டு முக்கிய பணிக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை அழைக்கின்றனர். இந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி சூழலில் நம்மை இணைத்துக்கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். IIT தர்வாட் ஒரு அரசு வேலை மட்டுமல்ல, வளர்ச்சி … Read more