இந்திய கடல் படை அக்னிவீர் (MR) ஆட்சேர்ப்பு 2025
Indian Navy Agniveer Recruitment: இந்திய கடல் படை அக்னிவீர் (MR) ஆட்சேர்ப்பு 2025க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்னிவீர் (MR) 02/2025, 01/2026, மற்றும் 02/2026 தொகுதிக்கான பணியிடங்களுக்கு இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். 2025 மார்ச் 29ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும். இப்பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல்களை கீழே காணலாம்.ஆட்சேர்ப்புக்கு முன் முக்கிய தகவல்: விண்ணப்பதாரர்கள் இந்திய கடல் படை அக்னிவீர் 2025 அறிவிப்பை முழுமையாக வாசித்து தகுதிகள் சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindianarmy.nic.in … Read more