CS BSc Smart Hiring 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு
TCS BSc Smart Hiring நிறுவனம் தனது BSc Smart Hiring 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு BCA, B.Sc மற்றும் B.Voc (CS/IT) பாடப்பிரிவுகளில் 2024 மற்றும் 2025-ம் ஆண்டு பாஸ் ஆன மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 2025 ஏப்ரல் 15 முதல் மே 11 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 📝 வேலைவாய்ப்பு சுருக்கம் விவரம் தகவல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) … Read more