சென்னை OSC நிறுவனத்தில் Case Worker வேலைவாய்ப்பு 2025
Case Worker Recruitment 2025: சென்னை மாவட்டம் உள்ள One Stop Center (OSC) மூலம் Case Worker பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பாகும். மொத்தம் 03 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாதம் ₹18,000/- ஊதியமாக வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். 📝 வேலைவாய்ப்பு சிறப்பம்சங்கள் OSC சென்னை துறையின் கீழ் Case Worker பணிக்கான நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கான ஒரே … Read more