ICAR-CMFRI 2025 திறமையான பணியாளர் காலியிடங்கள்

ICAR-CMFRI Recruitment 2025: ICAR-CMFRI (Central Marine Fisheries Research Institute) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான திறமையான பணியாளர்கள் (Skilled Staff) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 3 ஏப்ரல் 2025 அன்று நடைபெறும் நேரடி நேர்காணலில் (Walk-in Interview) கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிட்டு, தகுதிகள் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும்.

ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2025 – முக்கிய தகவல்கள்

அணிமுகம் விவரங்கள்
அமைப்பு பெயர் ICAR-CMFRI (மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்)
பதவியின் பெயர் திறமையான பணியாளர் (Skilled Staff)
மொத்த காலியிடங்கள் குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு குறைந்தபட்சம் – 20 வயது, அதிகபட்சம் – 45 வயது
தேர்வு முறை நேரடி நேர்காணல் (Walk-in Interview)
நேர்காணல் தேதி 3 ஏப்ரல் 2025 – காலை 10.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் cmfri.org.in

ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2025 – கல்வித் தகுதி

  • இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • துறையை சார்ந்த வேலை அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

Read more:

வயது வரம்பு

வகை குறைந்தபட்சம் அதிகபட்சம்
அனைத்து விண்ணப்பதாரர்களும் 20 வயது 45 வயது

ICAR-CMFRI வேலைவாய்ப்பு – தேர்வு செயல்முறை

  1. நேரடி நேர்காணல் (Walk-in Interview)
  2. நேர்காணலில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வேலை வழங்கப்படும்.

ICAR-CMFRI நேர்காணல் விபரங்கள்

  • நேர்காணல் தேதி: 3 ஏப்ரல் 2025 (காலை 10.00 மணி)
  • நேர்காணல் மையம்: ICAR-CMFRI, அதிகாரப்பூர்வ அலுவலகம்

நேர்காணலுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்

  • அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள்
  • ஆதார் கார்டு அல்லது பிற அடையாள அட்டை
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

ICAR-CMFRI வேலைவாய்ப்பு 2025 – முக்கிய இணைப்புகள்

விவரம் இணைப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
ICAR-CMFRI Recruitment 2025 Click Here

தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இச்சர்வதேச அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு ICAR-CMFRI அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

 

1 thought on “ICAR-CMFRI 2025 திறமையான பணியாளர் காலியிடங்கள்”

Leave a Comment