தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2025

South Indian Bank Recruitment 2025ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் Junior Officer / Business Promotion Officer பணிக்கு தகுதியான பட்டதாரிகள் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்த வருமானம் வருடத்திற்கு ரூ.7.44 லட்சம் வரை வழங்கப்படும். இந்தியாவின் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

📌 முக்கிய தகவல்கள் (Jobs Overview)

 

விவரம் தகவல்
நிறுவனம் South Indian Bank Ltd
பணியின் பெயர் Junior Officer / Business Promotion Officer
பணியின் வகை தனியார் வங்கி வேலை
பணியின் காலம் ஒப்பந்த அடிப்படையில் (3 ஆண்டுகள்)
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறைகள் ஆன்லைன் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம் southindianbank.com
விண்ணப்ப தொடங்கும் தேதி 19-05-2025
விண்ணப்ப முடிவுத்திகதி 26-05-2025

🎓 தகுதி மற்றும் வயது வரம்பு

 

தேவையான தகுதி வயது வரம்பு
எந்தவொரு பிரிவிலும் பட்டம் (Any Degree) அதிகபட்சம் 28 வயது (SC/ST க்கு 5 ஆண்டுகள் தளர்வு)

💸 ஊதியம் மற்றும் நலன்

 

விவரம் தொகை / நன்மை
மாத சம்பளம் (CTC அடிப்படையில்) ரூ.62,000/-
வருட சம்பளம் ரூ.7.44 லட்சம் (NPS, காப்பீடு, Variable Pay உட்பட)
பணிச்செலவுத் தொகை பயணம், தங்கும் செலவுகள் வங்கியின் நிபந்தனைகள்படி
காப்பீடு மருத்துவ, விபத்து மற்றும் வாழ்க்கை காப்பீடு (வாழ்க்கை காப்பீடு செலவு பணியாளரிடம் இருந்து பெறப்படும்)

✅ தேர்வு செயல்முறை

 

South Indian Bank கீழ்காணும் விதத்தில் தேர்வு செய்கிறது:

  • ⚙️ ஆன்லைன் எழுத்துத் தேர்வு

  • 🗣️ தனிப்பட்ட நேர்முகத் தேர்வு

  • 🔍 இறுதி தேர்வு வங்கியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் நடக்கும்.

Read more:

💰 விண்ணப்ப கட்டணம்

 

பிரிவு கட்டணம் (₹)
பொதுப்பிரிவு ₹500
SC / ST ₹200

கட்டணம் திரும்பப் பெற முடியாது.

📝 ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை

 

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான southindianbank.comக்கு செல்லவும்.

  2. அறிவிப்பை முழுமையாக வாசித்து தகுதியை உறுதிப்படுத்தவும்.

  3. ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.

  4. தேவையான ஆவணங்களை அப்லோடு செய்யவும் (புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள், Resume).

  5. Debit Card / Credit Card / UPI / Net Banking மூலம் கட்டணம் செலுத்தவும்.

  6. விண்ணப்பத்திற்கான ரிசிப்டை சேமித்து வைக்கவும்.

🔗 முக்கிய இணையதளங்கள்

 

விவரம் இணைப்பு
📜 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF லிங்க்
📝 ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு Apply Link
South Indian Bank Recruitment Website

இந்த வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளவர்கள் 26 மே 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வங்கித் துறையில் மிக்க நம்பிக்கைக்குரிய நிறுவனமான South Indian Bank-இல் உங்கள் பணியாழை தொடங்க ஒரு சிறந்த வாய்ப்பு இது!

Leave a Comment