MECL 108 நான்எக்ஸிக்யூட்டிவ் வேலைவாய்ப்புகள் 2025
MECL 108 Non-Executive Vacancies 2025 மினரல் எக்ஸ்ப்ளரேஷன் & கன்சல்டன்சி லிமிடெட் (MECL) நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான Non-Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 14-06-2025 முதல் 05-07-2025 வரை நடைபெறும். 📝 வேலைவாய்ப்பு சுருக்கத் தகவல் விவரம் தகவல் நிறுவனம் Mineral Exploration & Consultancy Ltd (MECL) பதவியின் பெயர் Non Executive பணிகள் காலியிடங்கள் 108 பணியிடம் இந்தியா … Read more