TNHRCE கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2025
TNHRCE Coimbatore Employment 2025 மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் திருக்கோயில், தெக்கம்பட்டி, மெட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் டிக்கெட் விற்பனையாளர், காவலர், ஊழியர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் உள்ளன. இது தேர்வு இல்லாத நேரடி நியமனம் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 🔍 TNHRCE வேலைவாய்ப்பு 2025 – முக்கிய விவரங்கள் விவரம் தகவல் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை, கோயம்புத்தூர் … Read more