TNPSC Group 1 & 1A பணியிடங்கள் 2025 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TNPSC Group 1A Vacancies: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஆம் ஆண்டிற்கான கூட்டு சிவில் சேவைகள் தேர்வு – I (Group I Services), IA (Group IA Services) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்கள் 01-04-2025 முதல் 30-04-2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1 & 1A 2025 – முக்கிய தகவல்கள் விவரம் … Read more