Supreme Court Recruitment 2026 | Apply now

16 November 2026

Supreme Court Of India Recruitment 2026

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 130 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்புகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சரியான கல்வி தகுதியும் வயதுவரம்பும் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கு மட்டும் ஆன வேலைவாய்ப்பாக இது கருதப்பட்டு வருகிறது இந்த வேலை வாய்ப்பு பொறுத்தவரை Junior Court Assistant எனப்படும் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான மாத ஊதியமாக 21,700 ரூபாய் முதல் 69,100 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதில் உங்களுக்கான ஊக்கத்தொகைகள் அல்லது அலவன்ஸ் வழங்கப்படும்.

Supreme Court Recruitment 2026

உங்களுக்கான வயது வரம்பாக குறிப்பாக 01/10/2026 தேதியின்படி 18 வயது முதல் 27 வயது வரை நடைபெறுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பிரிவினர் அல்லது தகுதி உடையவர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது இந்த வேலைவாய்ப்பு நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு தளர்வு பற்றிய விபரங்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள விவரங்களை தெளிவாக படித்து தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Age relaxation – Supreme court recruitment
  • தேர்வை பொறுத்தவரை Objective Type / General intelligence and Reasoning / Numerical Aptitude / General English  போன்ற துறைகளைப் பொறுத்து 100 மதிப்பெண்களுக்கு உங்களுக்கு தேர்வு இருக்கும்.
  • தேர்வானது Multiple Choice அடிப்படையிலான தேர்வாக மட்டுமே இருக்கும்
  • 100 மதிப்பெண்களுக்கு ஒன்றரை மணி நேரம் தேர்வு நடைபெறும்
  • குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண்ணாக 50 மதிப்பெண் வரை மதிப்பீடு செய்யப்படும்.

Application Starting Date : 4/11/2026

Application Closing Date : 25/11/2026

Selection Process :

  • Written Test ( Objective Type )
  • Interview

Note : The Resigtery Reserves Restrict / Cancel / Modify / Alter the selection Process without Notice

Application Fee :

  • 1500 ரூபாய் வரை General & Unreserved Category உள்ள நபர்களுக்கு கட்டணமாக வசூலிக்கப் படும்
  • 750 ரூபாய் வரை [ Sc / ST / OBC / Ex Service Man / Physically Challenged ] நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source Link : https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2026/09/2026093036.pdf

Apply Link :

https://www.sci.gov.in/

Disclaimer :

இந்த இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் அரசின் வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை வேலை தேடும் இளைஞர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. மேலும் இந்த வேலை வாய்ப்பு களுக்காக இணையதளமானது தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தனி நபரிடமிருந்தோ நிறுவனம் இருந்தோ பணம் பெற்றுக்கொண்டு விவரங்களை பதிவிடுவதில்லை. எனவே கொடுக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் சரியான முறையில் உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* Given Details Are Educational and Information Purpose Only

Leave a Comment