Apollo Hospital Recruitment 2026 | Apply Now

24 November 2026

Apollo Hospital Recruitment – 2026 | சென்னை Apollo மருத்துவமனையில் வேலை | Inpatient Billing & Insurance Staff Vacancy

சென்னையில் வேலை இடம் அனுபவமுள்ள நபர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பாக இந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.

Apollo Speciality hospitals – Vanagaram – Chennai

  • மருத்துவமனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கான ஆட்கள் சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
  • இந்த வேலைக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் குறிப்பாக மருத்துவமனை தொடர்பான Billing  Insurance மற்றும் HealthCare Administration துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும்.
  • உடனடியாக நிறுவனத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Company Name : Apollo Hospital 
Job Location : Vanagaram - Chennai
Job Role : Inpatient Billing & Insurance Staff
Experience: 2 - 5 Years
Direct Walk-in-interview

Jobs & Roles and Responsibilities :

  • Managing Inpatient Billing Activities
  • Handling Hospital Billing Cycles
  • Processing insurance Documentation
  • Managing Insurance Claims for Admitted Patients
  • Handling Billing and insurance Related Operations

ஏற்கனவே இந்த குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

Eligiblity :

  • Hospital Billing Experience
  • Inpatient Billing Knowledge
  • Insurance Claim Processing Experience
  • HealthCare Billing Operation Experience

Note : இந்த வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்கும் முன்னர் நிறுவனம் பற்றிய பல விபரங்களை தெளிவாக தெரிந்து கொண்டும் நேரடியாக நீங்கள் மருத்துவமனையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்புக்காக எந்த ஒரு தனி நபருக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தும் இலவசமாக மட்டுமே பதிவிடப்படுகிறது.

Walk-in-interview Venue :

  • Apollo Speciality Hospitals Admin Block,3rd floor,Hr Department,Vanagaram,Chennai, Tamilnadu.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் உங்களுடைய முழு விவரங்களுடன் நேரடியாக கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Mail : mariganesh_k@Apollohospitals.com

மேலும் உங்களுடைய விபரங்களை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பில் சம்பளம் சொல்லப்படவில்லை எனவே உங்களுடைய கல்வி தகுதி அனுபவம் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

மேலும் உங்களுக்கான உணவு தங்குமிட வசதிகளை மருத்துவமனை குறைந்த செலவில் அல்லது இலவசமாகவோ ஏற்படுத்தி தர வாய்ப்புகள் உள்ளது