TNNHM is hiring Now 2026 | Apply Soon

23 November 2026

TN National Health Mission – Tamilnadu

State health Society – Tamilnadu

  • தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறையும் கீழ் 2026-ல் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் காணலாம்.
  • செவிலியர்களுக்கான 1695 பணியிடங்களை குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் தற்போது ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான நேரடி அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
NHM Recruitment – 2026

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Starting Date : 20-11-2026

Closing Date & Time : 4-12-2026 evening 5pm

Official Website : https://nhm.tn.gov.in/en

அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் Contract அடிப்படையில் மட்டுமே பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • Directorate of public health and preventive medicine
  • Directorate of medical and rural health services
  • Directorate of medical education and research greater
  • Chennai corporation under district health society National health mission Tamil Nadu NHM – TN

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த துறைகளின் கீழ் கொடுக்கப்பட்ட 1695 பணிடங்களும் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பணியிடங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

அரியலூர் மாவட்டம் 13  செங்கல்பட்டு மாவட்டம் 57 சென்னை 130 
கோயம்புத்தூர் 56
கடலூர் 89
தர்மபுரி 57
திண்டுக்கல் 15
ஈரோடு 31
கள்ளக்குறிச்சி 17
காஞ்சிபுரம் 13
கன்னியாகுமரி 29
கரூர் 21
கிருஷ்ணகிரி 73
மதுரை 62
மயிலாடுதுறை 56
நாமக்கல் 20
நாகப்பட்டினம் 13
பெரம்பலூர் 40
புதுக்கோட்டை 14
ராமநாதபுரம் 26
ராணிப்பேட்டை 17
சேலம் 82
சிவகங்கை 15
தென்காசி 49
தஞ்சாவூரு 127
நீலகிரி 6
தேனி 33
திருப்பத்தூர் 54
தூத்துக்குடி 21
திருச்சிராப்பள்ளி 85 திருநெல்வேலி 51
திருப்பூர் 23
திருவள்ளுவர் 26 திருவண்ணாமலை 60
திருவாரூர் 59
வேலூர் 54
விழுப்புரம் 42
விருதுநகர் 59

வயது வரம்பு :

50 வயது வரை உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் விபரம் :

21,000 வரை உங்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இது தற்காலிக பணி மட்டுமே. எந்த ஒரு பணி நிரந்தர உத்தரவாதமும் அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை :

  • Short listing and Direct Interview

உங்களுக்கான கல்வி தகுதியாக இரண்டு வருட அல்லது மூன்று வருட நர்சிங் படிப்பை நீங்கள் முடித்திருக்க வேண்டும். 50 வயது வரை உடைய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

How to apply  :

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு விவரங்களை மேலே உள்ள பகுதிகளில் பார்த்திருப்பீர்கள். ஒரு மாவட்டத்தை மட்டும் தேர்வு செய்து தற்போது எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என நான் ஒரு எடுத்துக்காட்டாக இங்கு தெரிவிக்கிறேன் அதன்படி உங்களுடைய மாவட்ட பெயரை மட்டும் சேர்த்து நீங்கள் விண்ணப்பிக்க பயனடையலாம். எடுத்துக்காட்டாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தற்போது விண்ணப்பிப்பதற்கான லிங்க்கை நான் இங்கு பதிவிடுகிறேன்

https://nagapattinam.nic.in/

இதைப் போல உங்களுடைய மாவட்டங்களில் நாகப்பட்டினம் என்பதை மட்டும் எடுத்துவிட்டு தஞ்சாவூர் என்றால் தஞ்சாவூர் திருச்சி என்றால் திருச்சி அரியலூர் என்றால் அரியலூர் என உங்களது மாவட்டத்தின் பெயரை கூகுளில் சென்று சர்ச் செய்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய மாவட்டத்தில் அதிகாரப்பூர்வ இணையதளம் வெளியாகி இருக்கும் அதில் நீங்கள் career எனப்படும் பக்கத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அல்லது அந்தந்த மாவட்டங்களில் சுகாதாரத் துறைகளில் உள்ள அலுவலகங்களில் நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேசிய நலவாழ்வு குழுமம் – தமிழ்நாடு

இதன்படி தேசிய நலவாழ்வு குழுவும் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கங்கள் மூலம் இயக்குனர் மருத்துவமனை ஊடக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குனர் மருத்துவ கல்வி மட்டும் ஆராய்ச்சியாக உள்ள ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் தேசிய நலவாழ்வு குழு விதிமுறைகளின் படி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக செவிலியர் பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நலச்சங்கங்களில் 04/ 12 / 2026 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

Application Link : https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2026/11/17951750481241.pdf

Official Website :

https://nhm.tn.gov.in/en

Disclaimer :

  • இங்கு பதிவிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே இதனை நாங்கள் இங்கு பதிவிட மட்டுமே செய்கிறோம் இதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பது இல்லை. இந்த வேலை வாய்ப்பாடு முற்றிலும் ஒரு இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே.