Dynamic air Engineering Recruitment 2026 | Apply Now

23 November 2026

Dynamic Air Engineering Private Limited

Location : Chennai & Thiruvallur

Company Details :

  • இந்த நிறுவனமானது சென்னை மற்றும் திருவள்ளூரில் அமைந்துள்ள ஒரு ஃபேப்ரிகேஷன் சம்பந்தமான பொருட்கள் தயாரிக்கும் ஒரு மாபெரும் நிறுவனம் ஆகும். தற்பொழுது நிறுவனத்தில் வேலை ஆட்களின் தேவை அதிகமாக இருப்பதால் இதற்கான நேரடி நேர்முகத் தேர்வை நிறுவனம் அறிவித்துள்ளது.
  • சென்னை மற்றும் திருவள்ளூரில் இரண்டு நிறுவனங்கள் இருந்தாலும் தற்போது திருவள்ளூரில் உள்ள நிறுவனத்தில் மட்டுமே இந்த வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.

Company Website : 👇

https://www.dynamicairindia.com/

Dynamic Air Engineering Recruitment – Positions
  • நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பாக 18 வயது முதல் 35 வயது வரை உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்

Positions :

  • Planning Engineer
  • Production Engineer
  • Quality Engineer
  • Design Engineer

Qualifications :

  • டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த குறிப்பாக அரியர்ஸ் இல்லாமல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
  • மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் குறிப்பிட்ட பணி அனுபவம் குறிப்பாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை பணி அனுபவம் உடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • எனவே பணி அனுபவம் உடையவர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் பணி அனுபவம் இல்லாத நபர்கள் விண்ணப்பிக்க இயலாது எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வேலைக்காக உங்களுக்கான ஊதியமாக உங்களுடைய கல்வித் தகுதி பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வில் உங்களின் செயல்பாடு அடிப்படையில் உங்களுக்கான ஊதியம் ஆனது நிர்ணயிக்கப்படும்.
  • குறைந்தபட்ச ஊதியமாக 18000 ரூபாய் முதல் 35 ஆயிரம் வரை வழங்கப்படும்.

வேலை நேரத்தில் நிறுவனத்தில் உணவு வழங்கப்படும் மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இந்த நிறுவனத்தில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பும் தகுதியான நபர்களுக்கு தங்குமிடத்தை நிறுவனமே ஏற்பாடு செய்து தர வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நிறுவனத்தின்  வரையறைக்குள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி மற்றும் இதர பல அடையாள ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை எந்த ஒரு காரணம் கொண்டும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை மேலும் உங்களுடைய ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் அளவுல போட்டோக்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை நீங்கள் நகல் ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பிப்பது போல இருக்கும்.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு நீங்கள் whatsapp மூலமோ அல்லது அழைப்பு மூலமோ நீங்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது நிறுவனத்தின் அதிகாரிகள் உங்களுடைய அழைப்பை ஏற்காத பட்சத்தில் உங்களுடைய சுயவிவர படிவத்தை நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பியும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Contact : 9445193710

Mail : hrdae5657@gmail.com

Disclaimer :

  • Kingjob.in இணையதளத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் நிறுவனத்தின் அனுமதி பெற்று அல்லது நிறுவனத்தின் காண்ட்ராக்ட் நிறுவனங்களிடம் அனுமதி பெற்று மட்டுமே இங்கு பதிவிடப்பட்டு வருகிறது.
  • எனவே இந்த குறிப்பிட்ட வேலைக்காக எந்த ஒரு தனி நபரிடமும் அல்லது நிறுவனம் இடமோ நீங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  • இவை முற்றிலும் இலவச சேவை அடிப்படையில் மட்டுமே எங்களால் இங்கு பகிரப்படுகிறது.

“Given Details Are Educational and Informational Purpose Only”