Exim Bank Recruitment 2026 | Apply Now

27 November 2026

Exim Bank Recruitment 2026 |/Central Government Jobs 2026

Exim Bank :

Export and import bank of india invites online application through bank website https://www.eximbankindia.in/ for the following post of 120 management trainee and manager vacancies on regular basis.

Who fulfill all the eligibility criteria may register and apply online through the online application portal of exam bank within the stipulated period according to the official timeline the online application portal opens today 27 / 11 / 2026.

Table Of Contents :

  • Exim Bank Job Opening
  • Eligibility
  • Age limit
  • Payscale
  • Method of selection
  • Application Fee
  • How to submit application

Note :

இந்த வங்கியின் வேலைவாய்ப்பை பொருத்தவரை இது ஒரு நேரடி நேர்முக அழைப்பு மட்டுமே. எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் இந்த வேலை வாய்ப்புக்காக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Eligibility :

  • BE / B.Tech / LLB / Mtech / ME / MCA / MBA / PDDBA / PGDBM / MMS
  • குறிப்பிடப்பட்ட தகுதியுடைய நபர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • இரண்டு பணியிடங்களுக்காக தற்பொழுது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிட்ட இந்த அறிவிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பி விட்டால் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தேர்வு அரைக்கான ஹால் டிக்கெட் மற்றும் இதர பல விபரங்கள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதிலும் குறிப்பாக தேர்வுக்கு நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Exim Bank Recruitment 2026

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பிக்கும் நாள் 27/11/2026 – விண்ணப்பிக்க கடைசி நாள் 11/12/2026

இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பித்து முடித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களும் குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக உங்களுக்கான வேலை வாய்ப்புக்கான அல்லது நேர்முக தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள அனைத்து விதமான பணியிடங்களுக்கும் தகுதியான நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இரண்டு தனிப்பட்ட வேலைவாய்ப்புகளில் பலவிதமான பிரிவுகள் இருப்பதால் இதனை இங்கு புகைப்படமாக கொடுத்துள்ளேன்.

Exim Bank Recruitment

ஒவ்வொரு பணியிடங்களுக்கும் எந்த துறை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது எவ்வளவு பணியிடங்கள் உள்ளன என்பதையும் முறையாக புகைப்படத்தில் கொடுத்துள்ளோம். கொடுக்கப்பட்ட விபரங்கள் அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொண்டு உங்களுக்கு தகுதியான பணியிடத்தை நீங்கள் உங்களுடைய ஆன்லைன் அடைவதில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

உங்களுக்கான வயது வரம்பாக மேனேஜ்மென்ட் ட்ரெயின் எனப்படும் இந்த பணியிடத்திற்கு 21 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள்

மேலும் மேனேஜர் பணியிடத்திற்கு 24 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள்.

வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பற்றிய விபரங்கள் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்கள் வரை கூடுதலாக வயது வரம்பு அல்லது வயதுத் தாழ்வு வழங்கப்படுகிறது. மேலும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று வருடங்கள் வரை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் முன்னாள் ராணுவத்தினராக இருக்கும் பட்சத்தில் அரசின் பாலிசி அடிப்படையில் உங்களுக்கு வயது தளர்வு இருக்கும்.

உங்களுக்கான மாத ஊதியமாக

Manager : 64,820 – 93960

Management Trainee : 48,480 – 85,920

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உங்களுக்கான தேர்வு முறை இருக்கும் மேலும் இதற்கான தேர்வு நடைபெறும் இடங்கள் முறையே

  • Chennai
  • Gauhati
  • Kolkata
  • Mumbai
  • New delhi

இதற்கான விண்ணப்ப கட்டணமாக பெண்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 ரூபாயும் மற்றவர்களுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

How to submit application :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நவம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தை வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் கண்டிப்பாக பூர்த்தி செய்து விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மேலும் அப்ளை செய்வதற்கான லிங்கை நான் கீழே கொடுக்கிறேன் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.

Application Link :

https://ibpsreg.ibps.in/iebmtmnov26/

இது போன்ற மேலும் பல வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp மற்றும் telegram பக்கங்களில் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள்.

Whatsapp : https://tinyurl.com/h8a6pnyx

Telegram : https://tinyurl.com/h8a6pnyx