Supervisor Jobs in mugalivakkam – Chennai
Kore security Services Private Limited
இந்த நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ள ஒரு மாபெரும் செக்யூரிட்டி பணியாட்கள் வழங்கும் நிறுவனம் ஆகும்.
நிறுவனமானது மாபெரும் ஐடி நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் வங்கிகள் மற்றும் இதர பல நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி ஆட்களை தேர்வு செய்து வழங்கி வருகிறார்கள்.இந்த நிறுவனத்திற்கு தற்பொழுது சூப்பர்வைசர் பணியிடத்திற்கான ஆட்கள் தேவை ஏற்பட்டுள்ளது.
அதற்கான விபரங்களை கீழே காணலாம்.

சென்னையில் உள்ள முகலிவாக்கம் அதாவது போரூர் அருகே உள்ள இந்த இடத்தில் அமைந்துள்ள நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணியிடத்திற்கு தற்பொழுது ஆட்கள் தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கான சரியான ஆட்கள் / தகுதியான அனுபவம் உடைய நபர்கள் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த வேலைவாய்ப்பை பெற்று கொள்ளலாம்.
8 மணி நேர வேலை மற்றும் அதிகபட்ச நேரம் வேலை பார்த்தால் ஊக்க தொகைகள் வழங்கப் படும்.
உங்களுக்கான ஊதியமாக 23000 வழங்கப்படுகிறது.

Office Address :
No.151.Sai Nagar,Virugambakkam, Chennai – 690092
Contact :
—
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் உங்கள் பகுதிகளில் செக்யூரிட்டி வேலை தரும் நபர்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு பகிர்ந்து பயனடைய செயலாம்.
https://kingjob.in/apollo-hospital-recruitment-2026-apply-now/
- Pnb housing Finance recruitment 2026 | Apply Now
- Supervisor Jobs In Chennai | Apply Now
- Apollo Hospital Recruitment 2026 | Apply Now
- BHEL Recruitment 2026 | Apply Now
- TNNHM is hiring Now 2026 | Apply Soon