Pnb housing Finance recruitment 2026 | Apply Now

26 November 2026

Pnb housing Finance recruitment 2026 | Apply Now | Trichy | Kumbakonam | Mayiladuthurai | Karur | Manaparai| Musiri | Lalgudi | Manachanallur

PNB housing Finance :

இந்த நிறுவனமானது தமிழகம் முழுவதும் இதற்கான கிளைகளை கொண்டுள்ளது.தற்பொழுது குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் அதாவது குறிப்பாக திருச்சி,கும்பகோணம்,மயிலாடுதுறை,கரூர்,மணப்பாறை,முசிறி,லால்குடி, மணச்சநல்லூர் பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது இதற்கான நேர்முகத்தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவே சரியான கல்வி தகுதியும் விருப்பமும் பணி அனுபவமும் உடைய நபர்கள் விண்ணப்பித்த பயனடைந்து கொள்ளுங்கள்.

Disclaimer :

  • இது ஒரு நேரடி வேலைவாய்ப்பு மட்டுமே எங்களது தளமானது உங்களுக்கான இலவச மற்றும் உண்மையான வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு நம்பகத்தன்மையான தளம் மட்டுமே. இங்கு நாங்கள் பதிவிடும் தகவல்கள் அனைத்தையும் நீங்கள் தெளிவாக பார்த்து படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் எந்த ஒரு தனிநபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் இந்த குறிப்பிட்ட வேலைக்காக நீங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பதிவிடப்படும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானது மட்டுமே.
PNB housing Finance Recruitment details

Eligibility :

  • ஏதேனும் ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த ஆண்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
  • Relationship Officer & Sales Manager எனப்படும் பணியிடங்களுக்காக தற்பொழுது நேர்முக தேர்வு நடைபெறுகிறது.
  • உங்களுக்கான வருட ஊதியமாக மூன்று லட்சத்தை 50,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதனை மாதமாக நீங்கள் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது 29 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
PNB housing Finance Recruitment details and eligibility
  • Housing Loan and Loan Against Property எனப்படும் இரண்டு துறைகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணியாளபவம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • திருச்சி / கும்பகோணம் / மயிலாடுதுறை / கரூர் / மணப்பாறை / முசிறி / ஆலங்குடி /  மணச்சநல்லூர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Contact and Other Details

சரியான அனுபவம் உடையவர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணானது மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தொலைபேசி எண்ணிற்கு உங்களது சுயவிவர படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களுடைய whatsapp சேனல் டெலிகிராம் பக்கங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Whatsap : https://tinyurl.com/h8a6pnyx

Telegram : https://tinyurl.com/mtxyu2w5

https://kingjob.in/supervisor-jobs-in-chennai-apply-now/