Supervisor Jobs In Chennai | Apply Now
Supervisor Jobs in mugalivakkam – Chennai Kore security Services Private Limited இந்த நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ள ஒரு மாபெரும் செக்யூரிட்டி பணியாட்கள் வழங்கும் நிறுவனம் ஆகும். நிறுவனமானது மாபெரும் ஐடி நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் வங்கிகள் மற்றும் இதர பல நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி ஆட்களை தேர்வு செய்து வழங்கி வருகிறார்கள்.இந்த நிறுவனத்திற்கு தற்பொழுது சூப்பர்வைசர் பணியிடத்திற்கான ஆட்கள் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான விபரங்களை கீழே காணலாம். சென்னையில் உள்ள முகலிவாக்கம் அதாவது போரூர் … Read more