BHEL Recruitment 2026 | Apply Now

BHEL Recruitment 2026: திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் புதிய வேலைவாய்ப்பு! 10th, ITI, Diploma, Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு தகவல்! Bharat Heavy Electricals Limited (BHEL) நிறுவனத்தின் திருச்சி (Tiruchirappalli) மற்றும் ராணிப்பேட்டை (Ranipet) பிரிவுகளில் வேலைவாய்ப்பு மற்றும் Apprentice Training தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளுக்கு ITI, Diploma, Degree மற்றும் குறிப்பிட்ட மொழித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு … Read more